நொடிக்கு நொடி..
![](https://eluthu.com/images/loading.gif)
நான் சாவதற்குதானே
வழி கேட்டேன்,
எதற்கு என்னை
சித்ரவதை செய்யும்
இந்த காதலில் மாட்டிவிட்டாய்....
இப்பொழுது பார்
நொடிக்குநொடி
இறந்து கொண்டிருக்கிறேன்..
அன்புடன்
ப.சுரேஷ்..
நான் சாவதற்குதானே
வழி கேட்டேன்,
எதற்கு என்னை
சித்ரவதை செய்யும்
இந்த காதலில் மாட்டிவிட்டாய்....
இப்பொழுது பார்
நொடிக்குநொடி
இறந்து கொண்டிருக்கிறேன்..
அன்புடன்
ப.சுரேஷ்..