எனது கற்பனை காதலியாய் அவள்..............

யாரும் அறியாத இசைக்கருவி
அவளின் கொலுசொலி .....

யாரும் அறியாத முத்துப் பெட்டகம்
அவளின் பல் வரிசை...

யாரும் அறியாத வைட்டமின்கள்
அவளின் புன்னகை ..........

யாரும் அறியாத விண்மீன்கள்
அவளின் கண்கள் .............

யாரும் அறியாத மெல்லிசை .....
அவளின் குரல்..........

யாரும் அறியாத ரகசிய புத்தகம் ..
அவளின் வெட்கம்............

யாரும் அறியாத அனல் காற்று
அவளின் கோபம்...........

யாரும் அறியாத வேற்றுகிரகம் ...
அவளின் மனது.............

எழுதியவர் : (17-Aug-12, 12:26 am)
சேர்த்தது : sathiyan
பார்வை : 167

மேலே