வேண்டும் ....!

இலை மீது பனியாக, என் மீது நீ வேண்டும் .,

இசை கோர்த்த வரியாக, என் செவியோடு நீ வேண்டும்.,

மரத்தோடு வேராக, என் உயிரோடு நீ வேண்டும் .,

விழியோடு திரை போலே, விலகாமல் நீ வேண்டும் .,

குழந்தை போல் நீ மாறி, எனை கொஞ்சிட வேண்டும் .,

தொட்டாசிணுங்கி போல நீ வேண்டும் .,

நான் தொடாமலே நீ சிணுங்க வேண்டும் .,

உன் முகம் பார்த்த முதல் நாள் முதல் ,என் மூச்சி நிற்கும் வரை, எங்கும் எபோதும் நீ வேண்டும் ...................!

காதலுடன் கதி.மதி

எழுதியவர் : மதிய.கதிரவன் (17-Aug-12, 12:54 am)
பார்வை : 159

மேலே