என் முகம்

என் முகம்

என்னுள் எத்தனை முககள்
என் பெற்றோருக்கு மகளாய்
கணவருக்கு இல்லற தலைவியாக
சகோதரிக்கு தமக்கையாக
பிள்ளைக்கு தாயாக
புகுத்த வீட்டில் மருமகளாக
அலுவகலத்தில் கடமைமிக்க அலுவலனாக
எத்தனை முகம் என்னுள்
தேடி பார்க்கின்றேன் எனக்கு
பிடித்த முகத்தை
















,

எழுதியவர் : ஸ்ரீதேவி சரவணperumal (17-Aug-12, 5:36 am)
சேர்த்தது : sridevisaravanaperumal
Tanglish : en mukam
பார்வை : 138

மேலே