பெண்சிசு கொலை

கருவறையில்
சுமந்திருந்த
தாயே , என்னை
கல்லறையில்
தள்ளவா இவ்வளவு
சீக்கிரம் பெற்று எடுத்தாய் !

எழுதியவர் : JustSmile (17-Aug-12, 9:35 am)
சேர்த்தது : justsmile
பார்வை : 147

மேலே