நான் ?
கரை தேடி ஓய்ந்தவன் அல்ல நான்
இரை தேடி பாய்ந்தவன் அல்ல நான்
இறை தேடி சாய்ந்தவன் அல்ல நான்
பணம் தேடி வீழ்ந்தவன் அல்ல நான்
மலர் தேடி பறித்தவன் அல்ல நான்
விடை தேடி அலைந்தவன் அல்ல நான்.....
கரை தேடி ஓய்ந்தவன் அல்ல நான்
இரை தேடி பாய்ந்தவன் அல்ல நான்
இறை தேடி சாய்ந்தவன் அல்ல நான்
பணம் தேடி வீழ்ந்தவன் அல்ல நான்
மலர் தேடி பறித்தவன் அல்ல நான்
விடை தேடி அலைந்தவன் அல்ல நான்.....