விண்ணப்பம்..

பெண்கள் எல்லோரும்
மலர்கள்.
உண்மைதான்...

ஆனால்
ஆண்கள் எல்லோரும்
விதைகள்...

ஆயிரம் மலர்கள்
கொல்லப்படலாம்...

ஆனால் -
ஒரு விதையைக்கூட
தண்டித்துவிடாதீர்கள்.....
மலர்களின் பிறப்பிடம்
விதைகளன்றி வேறென்ன?

எழுதியவர் : நெல்லை மணி (19-Aug-12, 10:20 pm)
சேர்த்தது : நெல்லை மணி
Tanglish : vinnappam
பார்வை : 122

மேலே