நெல்லை மணி - சுயவிவரம்

(Profile)

எழுத்தாளர்
இயற்பெயர்:  நெல்லை மணி
இடம்:  Chennai
பிறந்த தேதி :  24-Jan-1982
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-Aug-2012
பார்த்தவர்கள்:  112
புள்ளி:  39

என்னைப் பற்றி...

இயற்கை நேசன்....

என் படைப்புகள்
நெல்லை மணி செய்திகள்

.........நிலாக்காரன்

கையில் கோலோடும்
துப்பட்டி போர்த்திய மார்போடும்
வான்வழி போவான் நிலாக்காரன்..

ஜன்னலோரம் நின்று தட்டுவான்..
“பத்திரமா??”
பத்திரம் என்பேன்..
அங்கேதான் நிற்பான் அரை நாழிகை..!

இன்னும் வரவில்லை இன்று
பழகிய மேகமென்றாலும் பயமாய் இருக்கிறது..
இப்படித்தான்..
எங்காவது போய்விடுவான் எப்போதேனும்..!

சீக்கிரம் வாயேன் நிலாக்காரனே..

இன்று குடித்த தண்ணீர்
இனிப்பா யிருந்ததைச் சொல்ல வேண்டும்..!
ஏற்றிக் கட்டிய கூந்தல்
எடுப்பா இல்லையா காட்ட வேண்டும்..
தொலைக்காட்சித் தொடர் வசனங்களை
தூரத்திலிருந்து நீ கேட்க வேண்டும்..

பரிவட்டம் கட்டி நீ
பௌர்ணமியாய் வந்தாலும் சரி..

மேலும்

அருமை ; நிலாவை இப்படியும் சந்திக்கலாமோ.....?!!!☺ 08-Jul-2017 7:25 pm
நெல்லை மணி - நெல்லை மணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Jan-2016 3:45 pm

வான் சிந்தும் மழையோசை இசையாகும்....
மண்மீது பூங்காற்றும் இசையாகும்...
உயிரோடு உறவாடும் உன் நாதமே- என்
உயிரைவருடும் உன்கீதம் உன்னதமே...

உன் ஆதார சுருதியிலே
ஊன் உயிரைக் கரைதிருப்பேன்...
தாளத்தின் லயங்களிலே
நூறுமுறை பிறந்திருப்பேன்...

தாலாட்டின் இனிமையிலே
என்னுயிரைத் துறந்திருப்பேன்...
உன் உயிர்தடவும் சுரம்தனிலே
இவ்வுலகை மறந்திருப்பேன்...

மண்ணோடு வேர்களும்
பிணைந்திருக்கும் நன்றாய்...
என்னோடு உறவாடும் - உன்
இசைகூட என்தாய்....

மேலும்

வாழ்த்துக்கள்! என்று நான் தட்டச்சு செய்யும்போது கவனக்குறைவால் வல்ல்த்துக்கள் என்று பிழையாக வந்து விட்டது.மன்னிக்கவும். நிறைய கவிதை எழுதுங்கள் நெல்லை மணி! 16-Feb-2016 4:28 pm
இது என்ன கவிதையா? இசையா? இக்கவிதையின் சந்தம் இனிமையான இசை போல அல்லவா மனதை வருடுகிறது! வல்ல்த்துக்கள்! பரிசு பெற்றமைக்கு பாராட்டுகள்! 16-Feb-2016 4:26 pm
நன்றி சுரேஷ்ராஜா.... இளையராஜா அவர்களின் ஒவ்வொரு படைப்புக்குள்ளும் ஓராயிரம் கவிதைகள் ஒளிந்துள்ளன என்பதே உணரபடவேண்டிய உண்மை.... 30-Jan-2016 8:25 pm
பாலா வின் கவிதையாக இதை போட்டிக்கு எடுத்துக் கொள்கிறேன் .அருமை 29-Jan-2016 11:26 am
நெல்லை மணி - படைப்பு (public) அளித்துள்ளார்

கருத்துகள்

நண்பர்கள் (37)

ர கீர்த்தனா

ர கீர்த்தனா

சென்னை
M.A.பாண்டி தேவர்

M.A.பாண்டி தேவர்

உசிலம்பட்டி
user photo

அழகர்சாமி சுப்ரமணியன் (அ.சு )

சிவகங்கை -இராமலிங்கபுரம்
uma nila

uma nila

gudalur

இவர் பின்தொடர்பவர்கள் (37)

இவரை பின்தொடர்பவர்கள் (37)

tamilnadu108

tamilnadu108

இந்தியா
முதல்பூ

முதல்பூ

வ.கீரனூர் பெரம்பலூர் மாவட
மேலே