santhosh

பெண்ணே....

உன்னை ஒரு அழகான
ரோஜா என்று நினைத்து
என் இதயத்தில்....
சூடினேன்........
neyoo

முள்ளகாக மாறி
என் இதயதத்தை
காய படுத்தி
விட்டாய்...

எழுதியவர் : (20-Aug-12, 5:32 pm)
சேர்த்தது : Thilaga Vathi
பார்வை : 146

மேலே