தெய்வீகத் தீர்த்தம்

தேகத்திற்க்குள்
தெளிந்த நீரோடையா என்ன ?

இல்லை இல்லை
தெய்வீகத் தீர்த்தம்....
நமது ரத்தம்.....

எப்படி மாறியது இப்படி.....?

எல்லாம் நமது நல்ல எண்ணங்களால்தான்...!

எழுதியவர் : (20-Aug-12, 10:26 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 134

மேலே