என் வீட்டில் மின்சாரம் போகாது

சிரிப்பே வெளிச்சம்

இருளென்பது அழுகை

எனவே......

என் வீட்டில் எப்போதும் நோ பவர் கட்

எழுதியவர் : (20-Aug-12, 10:27 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 191

மேலே