சிறுகுழந்தையின் பிஞ்சு விரல்

சிகரெட்டுக்குப் பதில் என்
இரு விரல் நடுவில் ரோஜா மலர்....!

என் விரல் பிடித்து நடந்து வரும்
எல் கே ஜி படிக்கும்
சிறுகுழந்தையின் பிஞ்சு விரல்

எழுதியவர் : (20-Aug-12, 10:29 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 153

மேலே