நமது செயலே கவி நயம்

கவிதை எழுதுவேன்
எழுத்தை எடுத்து

குட்டிக் குழந்தை
சடையை பின்னுவேன்
சீப்பை எடுத்து

எழுதியவர் : (20-Aug-12, 10:32 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 140

மேலே