புழுதி படிந்த ஷூ
செம்மண் புழுதி படிந்த என்
சின்ன மகளின் ஸ்கூல் ஷூ
ஒலிம்பிக்கில் அவள் ஓடி முடித்து
ஒரு ஆயிரம் தங்கப் பதக்கம்
வாங்கப் போகிற
அவளது விஸ்வரூபத்தை காட்டியது
செம்மண் புழுதி படிந்த என்
சின்ன மகளின் ஸ்கூல் ஷூ
ஒலிம்பிக்கில் அவள் ஓடி முடித்து
ஒரு ஆயிரம் தங்கப் பதக்கம்
வாங்கப் போகிற
அவளது விஸ்வரூபத்தை காட்டியது