இரவு முடிந்த விடிகாலையில்.....!

முதுமை எனும்
வாழ்க்கை மண் சட்டியில்
இளமைச் சோறு
இன்னும் மிச்சமிருந்தது.....

தலைக்கு குளித்திருந்தாள்....
இரவு முடிந்த விடிகாலையில்.....!

எழுதியவர் : (20-Aug-12, 10:47 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 142

மேலே