கல்லூரி

குழந்தயை கருவறையில் சுமப்பதால் பெண் தாயாகிறாள் -அப்படிஎன்றால்
கல்லூரியே நீயும் எங்கள் தாய்தான்
எங்களை வகுப்பறை என்னும் கருவறையில் சுமப்பதால்

எழுதியவர் : pathuvairajan08 (21-Aug-12, 4:22 pm)
Tanglish : kalluuri
பார்வை : 185

மேலே