சிக்கனத்தின் சின்னம்
சிக்கனத்தின் சின்னம்
ஏழைகள்தான் !
ஏனெனில் ?
முன்றுவேளை
உணவு
உண்பவர்களின்
மத்தியில்
ஒருவேளை மட்டும் உண்பதால்!
சிக்கனத்தின் சின்னம்
ஏழைகள்தான் !
ஏனெனில் ?
முன்றுவேளை
உணவு
உண்பவர்களின்
மத்தியில்
ஒருவேளை மட்டும் உண்பதால்!