தொலைக்காத காதல்...

எப்படியெலாமோ
என்னை தொலைத்து
பார்க்கிறேன்..
உன்னை மறப்பதற்காய்...
ஆனாலும் நீ
என்னை தேடி
வெளி கொணர்கிறாய் ....
எப்படியெலாமோ ....
அடி பெண்ணே

எழுதியவர் : இன்போ.ambiga (21-Aug-12, 9:34 pm)
பார்வை : 147

மேலே