முதல் இரவு 555
உயிரே....
பெண் மனம் கண்டேன்
உன்னால் காதலில்...
மலரின் மனம் கண்டேன்
நந்தவனத்தில்...
மங்கை கூந்தலில்
கண்டதில்லை...
நான் மலரின் மனம்...
என் மங்கை உன்னை
கட்டியணைக்கும் போது...
சிலிர்த்து எழும் என்னில்
ரோமங்கள் பல...
புத்தம் புது உணர்வுகள்
என்னில்...
கோடி இன்பம் கொண்டவளே...
மங்கை உன்னில் கொட்டிகிடக்கும்
இன்பங்கள் பல...
மங்கை உன்னை தீண்டுவதில்
உள்ள இன்பம்...
தேவலோக அமிததிலும்
இல்லடி...
அமிர்தம் உண்டதில்லை
நான்...
இருந்தால் தோற்று இருக்கும்
அமிர்தம் கூட...
நீ என் தோளில் தொடும்
இன்பம்...
இன்று நம் முதலிரவடி.....