புதிய ஆத்திசூடி

அன்பாய் இரு

ஆக்கமாய் செயல்படு

இயல்பாய் நட

ஈகை செய்

உழைத்துவாழ்

ஊனம் பாராதே

எண்ணி செலவுசெய்

ஏற்றத்தை அளவிடு

ஐம்புலனையும் அடக்கியாள்

ஒருமுகமாய் பேசாதே

ஓடிஉழை

ஔவையார் சொல்வதை கேள்

அக்தே நம் பண்பு

எழுதியவர் : ச.சின்னசாமி (23-Aug-12, 7:13 pm)
சேர்த்தது : chinnasamy pyr
பார்வை : 253

மேலே