தமிழ்

தோழர்களே !

மற்ற மொழிகளை பழிக்காதீர்கள்.

எல்லா மொழிகளும்

ஒரு தாய் வயிற்று பிள்ளைகள்தான்.

அந்த ஒரு புனித தாய்

எம் தாய்தமிழ் தான்...

எழுதியவர் : Naveen (22-Aug-12, 12:20 am)
Tanglish : thamizh
பார்வை : 368

மேலே