குடை கொடுத்த வள்ளல்!

கைபேசியை மட்டுமே
ஏந்திய கைகளில்
குடையையும் கொடுத்தாய்

மழையே! நீயே
குடை கொடுத்த வள்ளல்!

எழுதியவர் : manimagan (23-Aug-12, 9:18 pm)
சேர்த்தது : manimagan
பார்வை : 228

மேலே