வழக்கு

சவத்திற்கு சண்டையிட்டு...
நீதிமன்றம் போய் நியாயம் பேசி...
நாம் தோற்றுப்போன காலங்கள் கடந்து போய்...
இன்று சாம்பலை மீட்கவும்
வழக்காட வேண்டியிருக்கு....

எழுதியவர் : துளசி தாசன் (23-Aug-12, 8:49 pm)
சேர்த்தது : sharala
பார்வை : 175

மேலே