"பெண்களின் மனம்"kavipriyan

பெண்கள் மனம்
ஒரு புதைக்குழி.....
அதில் புதைந்தவையை
காட்டிலும்
புதைக்க பட்டவையே
அதிகம்......!
(பெண்கள் எண்ணங்களையும்
திறமைகளையும்
வெளிக்கொண்டுவரவேண்டும்)
by
kavipriyan

எழுதியவர் : kavipriyan (24-Aug-12, 9:48 am)
சேர்த்தது : kathir333
பார்வை : 186

மேலே