035 -- 'பொதுமகளின்' புலம்பல்..
அச்சம், மடம்
நாணம், பயிர்ப்பு
பெண்ணுக்கு நகைகளென
அருமையாகத்தான் சொன்னார்கள்..
அடகுவைக்கத் தெரிந்த
அறிவாளிகள்!
-௦-௦-
அச்சம், மடம்
நாணம், பயிர்ப்பு
பெண்ணுக்கு நகைகளென
அருமையாகத்தான் சொன்னார்கள்..
அடகுவைக்கத் தெரிந்த
அறிவாளிகள்!
-௦-௦-