அன்றும் இன்றும்

அன்றும் இன்றும்

அன்று ஒற்றுமையாய் பல குடும்பகள்
ஒன்றாய் ஓர் விட்டில்
இன்று புதுமையாய் தனி குடித்தனமாய்
தனி அறைகளில்
அன்று நம் விட்டில் அன்புகளை
பரிமாறி ஒன்றாய் உன்றோம்
இன்று ஒன்றாய் காண்பதை அரிது
அன்று நமக்கு வழிகாட்ட
நம் தலைமுறைகள் நம் விட்டில்
இன்றோ உறவுகளை யார் என்று
தெரியாத நிலை நாகரிகம் என்ற பெயரில்
அன்று நம் தலை முறைகளுக்கு
பெயர் சுட்டினோம்
நம் முன்னோரே அறித்து கொள்ள
இன்று புதுமை எனும் பெயரில்
வாயில் நுழையாத பெயர்கள்
அன்று அக்கம்பக்கம் நம் உறவுகளாய்
இன்று உறவுகள் எல்லாம்
தனி தீவாய்

எழுதியவர் : ஸ்ரீதேவி சரவண பெருமாள் (26-Aug-12, 9:30 am)
Tanglish : anrum intrum
பார்வை : 224

மேலே