ஆரம்பப் புள்ளியை நோக்கி..

இன்றைய
உடை
நாகரீகத்தைப்
பார்த்து

எனக்கு
பெருத்ததொரு
சந்தேகம்...

பைபிளில் எங்காவது
சொல்லி இருக்கிறதா..?

ஆதாம் ஏவாள்
மீண்டும்
அவதரிப்பார்கள்
என்று..!?

அறிந்தவர்கள்
சொல்லுங்கள்..!

எழுதியவர் : அகல் (27-Aug-12, 6:55 pm)
சேர்த்தது : அகல்
பார்வை : 373

மேலே