பிரசவம்`

மரண வாசலில்
மலர் கொத்தைப் பறிக்க
உயிரை பணையம்
வைக்கும் உன்னதம்.........

எழுதியவர் : சுழியம் வெற்றிவேல் (27-Aug-12, 6:48 pm)
சேர்த்தது : suliyam vetrivel
பார்வை : 468

மேலே