நீ !

ஒற்றை பார்வை பார்த்து

சட்டேன்று சொல்லாமல்

என் வெற்று இதயத்தை

பற்றி இழுத்து

பற்ற வைத்த

கொற்றவனும் நீயே !!

எழுதியவர் : Shravanyaa (27-Aug-12, 6:33 pm)
பார்வை : 931

மேலே