உனக்குள் ஒரு மிருகம் - 1
ஆலய வாசலில்
அறியாது ஒருவர் கால் பட ,
ஆத்திரத்தால் அவரை கடிந்து
ஆங்காரத்தில் வசை பொழிந்து
மகிழுந்தில் ஏறி செல்கிறான் !
மகிழுந்து சக்கரத்தால் - ஓர்
நாய்க்குட்டியின் காலை
நசுக்கிவிட்டு - அது
கதறித்துடிப்பதை
காதில் வாங்காத கயவனாய் ......................