கண்ணீரை தானம் செய்கிறேன்

எல்லாரும் இறந்து போன பிறகுதான்
கண்களை தானம் செய்வார்கள் .

என்னிடம் உயிர் இருக்கும் போதே
என் இதயத்தை தானம் சொய்து விட்டேன்.
என் காதலி இடம்

என் கண்களை தானம் செய்ய வில்லை.
ஏன் என்றால் அவள் நினைவுகளுக்காக கண்ணீரை .
தினம் தினம் தானம் செய்கிறேன் பெண்ணே .....

எழுதியவர் : பனித்துளி வினோத் (29-Aug-12, 10:18 am)
பார்வை : 282

மேலே