கண்கள் சொன்னப் பொய்...

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
எனக்கு வழிகாட்டும்....,
விழிகளும் என்னிடம்....
உண்மையொன்றை பொய்யென்று..
புகழ்ந்துவிட்டதே.....!

என் கண்கள் கண்ட கள்ளியை...
காதலியென்று சொன்னதே...!

கண்களிடம் சொன்னேன்...
என் இதயத்தை....
காயப்படுத்தி விடாதே.. என்று....

அவள்தான் உண் இதயமென்று...
புகழ்ந்த பொய்யை உண்மையென்று...
நம்பி என் இதயம் ஊனமடைந்து விட்டதே...

உன்னையவள் உதறித் தள்ளிவிடுவாள்...
என்ற உண்மையை....
என் கண்களும் உண்மையாக....
புகழ்ந்துவிட்டதே....

கண்களும் என்னை....
கண்ணீர் வடிக்கச்செய்துவிட்டதே....!

இப்படிக்கு....
கனவில் வந்தவளை....
கண்ணீரால் துடைத்தவன்.....

எழுதியவர் : சிறகு ரமேஷ் (29-Aug-12, 8:38 am)
பார்வை : 346

மேலே