அழுகை

* என் கன்னங்களின்
புத்துணர்ச்சியின்
பின்னணி தெரியாமல்
நீ சொல்லிவிட்டாய்
நான் அழகென்று,

* நேற்றிரவில் பெய்த
மழையில் நனைந்ததின்
பின்னணி தான் இந்த
இலைகளின்
புத்துணர்ச்சியென்று
புரிந்துகொள் ...

எழுதியவர் : அருண் தில்லைச்சிதம்பரம் (29-Aug-12, 1:55 pm)
சேர்த்தது : அருண்
பார்வை : 248

மேலே