வறுமை

கந்தலை ஆடையாகக் கொண்டும்
கோணிப்பையை மெத்தையாக கொண்டும்
வாழ்கின்ற பணக்காரர்களின் குலதெய்வமாய்
காட்சியளிக்கிறார் !!
நடை பாதை விநாயகர் !!

எழுதியவர் : amsaveni (29-Aug-12, 2:06 pm)
பார்வை : 136

மேலே