முதிர்வு

காலம் கடந்தது

கணக்குகள் முடிந்தது

காவியம் படைத்துவிட்டேன்

காலனை தேடுகின்றேன்

காரியம் முடிந்தபின்

கடவுளே வருவாயா

காப்பவன் நீ காப்பாற்று

இந்த உலகத்தைவிட்டு

எழுதியவர் : ச.சின்னசாமி (29-Aug-12, 3:51 pm)
சேர்த்தது : chinnasamy pyr
பார்வை : 162

மேலே