விதவை !

பெண்ணே !
நீ
பச்சை சேலை கட்டினாய் - மக்கள்
பச்சைக்கிளி என்றார்கள்...
மஞ்சள் சேலை கட்டினாய் - மக்கள்
மகராசி என்றார்கள் ....

கணவனை இழந்து ....

வெள்ளை சேலை கட்டிருக்கிறாய் - மக்கள்
விதவை என்கின்றார்கள்...

நீ திலகம் இடக்கூடாது என்பதற்கு தான் - உன்னை
விதவை என்கின்றார்களோ.....
விதவை என்பதில் கூட திலகம் இல்லையே....

எழுதியவர் : Arockiaraj (29-Aug-12, 1:38 pm)
சேர்த்தது : Arockiaraj
பார்வை : 152

மேலே