[311 ] தள்ளுபடி அரசியல்..

'ஆடி' மட்டுமா!
தரங்குறைந்த பொருட்களைத்
தள்ளுபடி விலையில் மக்களுக்குத்
தள்ளிவிட வருகிறது..
தரமானவற்றை எல்லாம்
ஏற்றுமதிக் கென்று
கொள்கை வகுத்து
ஆடிக்கொண்டிருக்கும்
அரசியல்வாதிகள்
ஆண்டுமுழுவதும்
அதைத்தானே செய்கின்றார்கள்!
-௦-

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (1-Sep-12, 6:21 am)
பார்வை : 354

மேலே