தொழிலதிபர்

36 வயது தொழிலதிபர் சொல்கிறார்
" நானும் பேப்பர் போட்டுத்தான் கோடீஸ்வரன் ஆனேன் " என்று ,

அதை சாலை ஓர கடையின் தொலைக்கட்சியில் பார்த்த கிழவரின் இதழில் வறண்ட புன்னகை !
அவர் 60 வருடங்களாக பேப்பர் போடுகிறார் ! திரும்பும்போது அவர் வாயில் முனகல்
" எந்த ஏரியா ல பேப்பர் போட்டான்னு கேக்கணும் "

எழுதியவர் : Rangaraj (2-Sep-12, 10:51 am)
சேர்த்தது : ரங்கராஜ்
பார்வை : 262

மேலே