தபால் கார்டு
அது ஒரு தொலைந்துபோன
தகவல்பரிமாற்றம்
மஞ்சள் அட்டையில்
நடந்த மகிழ்சி
போக்குவரத்து
பத்து காசுகளில்
நடைபெற்ற
மனபரிவர்தனை
இன்று
கைபேசியினால்
காணாமல் போய்விட்டது
கணினி சேவையால்
கரைந்துபோய்விட்டது
இருநதாலும்
அந்த மஞ்சள் அட்டையின் மனபதிவு
மறக்கமுடியாது