வேண்டாத வளர்ச்சி..

அழுக்கு
படிந்த நகத்தில்...

பூசிக்கொண்ட
அழகான
சாயமாகவே
தெரிகிறது...

இன்றைய
நாகரீக வளர்ச்சி..!

எழுதியவர் : அகல் (3-Sep-12, 10:16 am)
சேர்த்தது : அகல்
பார்வை : 122

மேலே