காதல் பொக்கிஷம்

என் காதலை
நான் ரகசியமாக
வைத்திருக்கிறேன்...
நீயும்
அப்படித் தான் என
நான் நினைக்கிறேன்...
ரகசியங்கள் தான்
பொக்கிஷம் ஆகுமாம்
என்
பொக்கிஷம் தந்த
பொக்கிஷம் ஆச்சே
இந்த காதல்.

எழுதியவர் : அலிநகர். அஹமது அலி. (3-Sep-12, 9:48 am)
Tanglish : kaadhal pokkisham
பார்வை : 176

மேலே