அன்பு !!

சூரியனை விட மிகபெரிய பொருள் உள்ளதாக
ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனராம் !!!!!!







பாவம் அவர்களுக்கு தெரியவில்லை
நான் உன் மேல் வைத்திருக்கும் அன்பின்
சிறு துளி சிதறியது அது என்று !!!!!!!

எழுதியவர் : சக்தி ஸ்ரீதேவி (3-Sep-12, 5:51 pm)
சேர்த்தது : sakthi sridevi
பார்வை : 586

மேலே