வித்தியாசம்..

தமிழகத்தில்
ஆங்கிலத்தை
வளர்ப்பவன்
தமிழன்..!

இங்கிலாந்தில்
தமிழை
வளர்ப்பவன்
ஈழத்தமிழன்..!

எழுதியவர் : அகல் (3-Sep-12, 7:08 pm)
பார்வை : 222

மேலே