முற்றுப்புள்ளி வைக்கும் கண்ணீர்

எழுதுகோல் கொண்டு உன்னை
எழுத எழுத
முற்றுப்புள்ளியாய்
வந்து வந்து விழுகிறது
கண்களின் நீர்.

எழுதியவர் : கவியமுதன் (3-Sep-12, 7:04 pm)
பார்வை : 212

மேலே