காமம்

காமம் கடவுள் இரண்டாகும்
கண்ணில் பார்த்தால் வேறாகும்

காமம் கடவுள் ஒன்றே தான்
நீ உன்னை மறப்பது அங்கே தான்

எழுதியவர் : manimagan (3-Sep-12, 9:32 pm)
Tanglish : kamam
பார்வை : 242

மேலே