அம்மா

உன்னைபோல் யாருமில்லை
தேடினேன் பூமியில்

அந்த வானத்திலும் யாருமில்லை
வணங்கினேன் உன் பாதத்தில்

உன்னை வாழ்த்த
வார்த்தைகள் இல்லை அம்மா

உன் வாழ்வை கூற
வயது போதாது தாயே!

எழுதியவர் : manimagan (3-Sep-12, 9:29 pm)
Tanglish : amma
பார்வை : 192

மேலே