நிலவே

நிலவே மேற்கு நோக்கி பயணிக்கிறேன்

வைகறையில் உன்னை

இழந்து விட்டதால்


அந்தியில் எட்டி பிடித்துவிட எண்ணி

ஞாயிறாக வருவாயா?

திங்களாக வருவாயா?

- KD

எழுதியவர் : - KD (4-Sep-12, 6:06 pm)
சேர்த்தது : ChinniahR
பார்வை : 188

மேலே