பயம்

எல்லா திருவிழாவுக்கும்
பயத்தோடு போகிறேன்
தொலைகிற செருப்போடு இதுவும் போகாதா
என்ற நம்பிக்கையில் !

எழுதியவர் : வில்லியம்ஸ் ( விசா ) (4-Sep-12, 6:58 pm)
பார்வை : 223

மேலே