வானவில்

திருவில் போல

தோன்றும்

என் தேவதையே..................


உன்னை கருவில்

ஈன்றவளும்
ஒரு தேவதைதை தான்.......

எழுதியவர் : மு.பாக்கியராஜ் (10-Oct-10, 12:55 pm)
சேர்த்தது : backiaraj
Tanglish : vaanavil
பார்வை : 358

மேலே