பகல் கனவு


உன் மார்பகங்களை
உன் கையால் பொத்திக்கொள்
அங்கே நான்
அமைதியாக உறங்குகின்றேன்
கைக்குட்டை பிடிக்கும் உந்தன்
கையளவு உன் இதயமடி
பகல் கனவு காணாதே!

எழுதியவர் : kokilan (10-Oct-10, 12:30 pm)
சேர்த்தது : kokilan
Tanglish : pagal kanavu
பார்வை : 404

மேலே